கழிப்பறை நீரில் செய்யப்பட்ட பானிபூரி. கடையை அடித்து நொறுக்கிய வாடிக்கையாளர்கள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, தெருவோரங்களில் விற்கப்படும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், அந்த உணவுகளின் தூய்மை குறித்து நாம் ஆராய்வதில்லை. அந்த வகையில் மும்பையில், கோல்ஹாப்பூரில், ரன்கலா ஏரிக்கு அருகில், ‘மும்பை கி ஸ்பெஷல் பானிபூரி வாலா’ என்ற கடை உள்ளது. இந்த கடை மிகவும் பிரபலமான கடை. இந்த கடையில் விற்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால், பலரும் விரும்பி […]