நாராயணபுரம் ஏரி கரை உடைந்தது.! சென்னை பள்ளிக்கரணையில் பெருகும் வெள்ளம்.!நாராயணபுரம் ஏரி நிரம்பி கரை உடைந்த காரணத்தால் பள்ளிக்கரணை பகுதியில் மீண்டும் மழைநீர் அதிகமாகி வருகிறது.