ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்படும். ஓடிடி தளத்தில் வெளியாய்கும் சிலதொடர்கள், படங்கள் மீது மத்திய அரசுக்கு பல புகார்கள் வருகின்றன என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் பல படங்கள் வெளியாக […]