ஆஸ்கர் விருது: இறுதி பட்டியலில் இந்திய குறும்படம்! 'எமிலியா பெரெஸ்' படம் 13 பிரிவுகளில் பரிந்துரை!ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் அதிக பிரிவுகளில் தேர்வாகி ‘Emilia Perez’ என்கிற திரைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.