Tag: #Oppo #OPPOFindN3Flip

12ஜிபி ரேமிற்கு ரூ.12,000 வரை கேஷ்பேக்.! முதல் விற்பனைக்கு களமிறங்கிய ஃபைண்ட் என்3 ஃபிளிப்.!

Oppo Find N3 Flip: ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் ஸ்மார்ட்போன்கள் ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் 12ம் தேதி இரவு 7 மணியளவில் ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் (Find N3 Flip) ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் 22ம் தேதி முதல், வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ​​இந்த புதிய ஃபிளிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று […]

#FindN3Flip 9 Min Read
OPPOFindN3Flip

OPPO Find N3 Flip: ஆரம்பமே ரூ.12,000 தள்ளுபடி.! அதிரடி சலுகையுடன் ஒப்போவின் புதிய ஃபைண்ட் என்3 ஃபிளிப்.!

கேமராவிற்காகவே பிரசித்தி பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ‘ஒப்போ’ அதன் புதிய ஃபைண்ட் என்3 ஃபிளிப் (Find N3 Flip) ஸ்மார்ட்போனை அக்டோபர் 12ம் தேதி இரவு 7 மணியளவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியிருந்தது. அதன்படி, தற்போது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார், டால்பி அட்மோஸுடன் கூடிய டூயல் ஸ்பீக்கர்கள் கொண்ட ஒப்போ ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஸ்பிளே ஃபைண்ட் என்3 ஃபிளிப் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட […]

#FindN3Flip 8 Min Read
OPPOFindN3Flip