ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது – அமைச்சர் காமராஜ்தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.