INDvsNZ T20: கான்வே, கிளென் பிலிப்ஸ் அரைசதத்துடன் நியூசிலாந்து அணி 160 ரன்கள் குவிப்பு.!இந்தியா-நியூசிலாந்து மோதும் 3ஆவது டி-20யில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 160 ரன்கள் குவித்துள்ளது.