தடையை மீறி போராட்டம்., சீமான் அதிரடி கைது! சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.