வெற்றி பெறுவோம் என நமச்சிவாயத்துக்கே நம்பிக்கை இல்லை.. காங்கிரஸ் வேட்பாளர் அதிரடி.!

V Vaithiyalingam - Puducherry Minister Namachivayam

Election2024 : புதுச்சேரியில் வெற்றி பெறுவோம் என பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கே நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியியலிங்கம் கூறியுள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 2019இல் வெற்றி பெற்ற வெ.வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். புதுச்சேரி மண்ணாடிபட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், புதுச்சேரி அமைச்சராகவும் உள்ள நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்யாமல் மக்களவைக்கு போட்டியிடுகிறார். இது குறித்து காங்கிரஸ் வேட்பாளரும், … Read more

புதுச்சேரியில் பாஜக போட்டி.? முதல்வர் ரங்கசாமி புதிய தகவல்…

Puducherry CM Rangasamy says about Lok sabha election 2024

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பல்வேறு கட்ட அரசியல் திருப்பங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.   தேசிய அளவில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக வேலை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அசுர வளர்ச்சி கொண்டுள்ள பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் போராடி வருகிறது. முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 3 வது நாளாக தீவிரம்..! இப்படியான சூழலில், புதுச்சேரியில் … Read more

வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட என்.ஆர் காங்கிரஸ்..!

வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. வேட்பாளர்களை முன்கூட்டி அறிவிக்காமல் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் வேட்பாளர் பட்டியலை என்.ஆர் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் மொத்தமுள்ள 30 தொகுதியில் 16 தொகுதியில் … Read more

#BREAKING: புதிய திருப்பம்.. என்.ஆர் காங்.., உடன் கூட்டணி வைக்க தயார்..காங்கிரஸ் ..!

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தயார் என காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் என தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த நிலையில், அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை … Read more

என்.ஆர் காங்கிரசுடன் இழுபறி.. புதுச்சேரியில் பாஜக ஆலோசனை..!

என்.ஆர் காங்கிரசுடன் கூட்டணி பேச்சு இழுபறியில் உள்ள நிலையில் தேர்தல் அறிக்கை பற்றி ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியாக இணைந்து தேர்தலை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து விலக என்.ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் என்.ஆர் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளனர். பாஜக … Read more

அமித் ஷா பேச்சால் என்.ஆர் காங்கிரஸ் அதிருப்தி..! பாஜக, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி தொடருமா..?

பாஜகவுடன் கூட்டணியைத் தொடருவதா..? வேண்டாமா..? என்பது குறித்து  கட்சி நிர்வாகிகளுடன் ரங்கசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியாக இணைந்து தேர்தலை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து விலக என்.ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் என் ஆர் காங்கிரஸ்  அதிருப்தி அடைந்துள்ளனர். பாஜக … Read more

என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதி!

என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு பிரபலங்கள் முதல் பாமரமக்கள் வரை யாரை விட்டு வைக்காமல், தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி, கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இவருக்கு புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் … Read more

நாட்டுவெடிகுண்டு வீசி முக்கிய அரசியல் பிரமுகர் கொடூர கொலை!

புதுசேரியில் அரசியல் பிரமுகர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியம் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாகியுள்ளது. புதுச்சேரி, காலாபேட்டையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர் சந்திரசேகர் என்பவரை ஒரு கும்பல் நாட்டு வெடுக்குண்டு கொண்டு தாக்கியுள்ளனர். அதில் சாகவில்லை என்பதால் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவரை கொடூரமாக கொன்றுவிட்டனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியவிட்டது.