இந்த வாரம் அறிமுகமாகிறதா நத்திங் ஃபோன் 2ஏ.? வெளியான மறைமுக அப்டேட்!

Nothing Phone 2a

நத்திங் டெக்னாலிஜி நிறுவனம் இதுவரை நத்திங் போன் 1 (Nothing Phone 1), நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மாடல்களும் அதன் ட்ரான்ஸ்பெரென்ட் ஆன பின்புற வடிவமைப்பினால் வாடிக்கையாளர்களிடம் அதிகாமாக பேசப்பட்டதோடு, விற்பனையிலும் பட்டையை கிளப்பியது. இப்போது நத்திங் தனது அடுத்த தயாரிப்பான நத்திங் போன் 2ஏ-வை (Nothing Phone 2a) இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இப்போது நத்திங் … Read more

ஆர்டர் பிச்சிக்க போது..ரூ,5,000 வரை விலையை குறைசிட்டாங்க,! நத்திங் நிறுவனம் அதிரடி.!

Nothing Phone 2

தனது ஸ்மார்ட்போனின் வெளிப்படையான பின்புறத்தைக் கொண்டு மக்களை பெருமளவில் கவர்ந்த நத்திங் டெக்னாலஜி, இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் ஃபோன் 2 -ஐ இந்தியாவில் கடந்த  ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் நத்திங் ஃபோன் 2-ன் விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. ஏனென்றால், நத்திங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை சுமார் ரூ.5,000 குறைத்துள்ளது. இதனால் நத்திங் ஃபோன் 2 ஸ்மார்ட்போனின் … Read more