"ரயில்களில் இதெல்லாம் கொண்டு வர வேண்டாம்" – தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!ரயில்களில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவுறித்தியுள்ளது.