Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடன் உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டனர். இதன்பின் […]
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி குற்றசாவளி என்று தீர்ப்பு. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலா தேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை கைது செய்தது. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு தொடர்பாக மதுரை பல்கலைக்கழக உதவி […]
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைதான பேராசிரியர் நிர்மலா தேவி ஜாமினில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மாணவியை தவறாக வழிநடத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார் பேராசிரியை நிர்மலாதேவி.பதினொரு மாத விசாரணைக்கு பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ளார். மதுரை அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் மாணவிகளை தவறாக வழி நடத்தியதன் காரணமாக அந்த கல்லூரியில் வேலை செய்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் பெரிய ஆனால் சிபிசிஐடி […]