இந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன் – மோடிலடாக்கில் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் அங்கு ஆய்வுகள் மேற்கொண்ட பிரதமர் மோடி, லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என உரையாற்றினார்.