Tag: Nike

1,600 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்.! Nike நிறுவனம் ஷாக் அறிவிப்பு.! 

பிரபல ஸ்போர்ட்ஸ் ஷூ, ஆடைகள் , காலணிகள், விளையாட்டு உபகாரணங்களை தயாரிக்கும் நிறுவனமான நைக் (Nike) தங்கள் நிறுவனத்தின் கடந்த கால நிதி நிலைமை ஓப்பீடுகளை  கவனத்தில் கொண்டு செலவீனங்களை குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. கடந்த வருடம் மே 31 வரையிலான காலகட்டத்தில் Nike நிறுவனத்தில் பணியாற்றியவர்களின் எண்ணிக்கை 83,700 பேர் ஆகும். அவர்களில் 2 சதவீதம் பேர் அல்லது சுமார் 1,600 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப நைக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக Nike […]

Lay Off 6 Min Read
Nike logo

உலக வரலாற்றில் முதன் முறையாக ரூ .3 கோடிக்கு ஏலம் போன ஷூ!

விளையாட்டு வீரர்களுக்கான காலணியை அதாவது (ஷூ )-வை சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்து வரும் அமெரிக்காவை சார்ந்த “நைக்” நிறுவனம்.உலகின் தலைசிறந்த நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனத்தை நிறுவி வரும் தடகளப் பயிற்சியாளர் பில் போவர்மேன் கடந்த 1972 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி போது தடகள வீரர்களுக்காக ஷூ ஒன்றை தயாரித்தார். அதை  “மூன் ஷூ “என்று அழைக்கப்பட்டது. அப்போது மொத்தமாக 12 ஜோடி மூன் ஷூ க்களை அப்போது அவர் தயாரித்து […]

Nike 3 Min Read
Default Image