அறிவியல் அறிவு வளர காரணமான அறிஞரின் பிறந்த நாள் இன்று. இவரின் அடித்தளத்தை வைத்து இயங்கும் இயற்பியலை நினைவில் வைத்து போற்றுவோம். ஜனவரி மாதம் 4ம் தேதி 1643, இயற்பியலின் தந்தை என்று போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இன்று. 1643 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த இவர் ,புகழ்பெற்ற டிரினிட்டி கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார்.பின் அறிவியல், கணிதம், இயற்பியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்ட இவர், மனித குலத்தின் […]