எலிகளுக்கு வரப்போகும் ஆபத்து..! நியூயார்க் நகரின் புதிய வேலை..!அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புதிதாக ஒரு அதிகாரியை நியமிக்க உள்ளது அந்த நகரத்தில் உள்ள எலிகளுக்கு மோசமான செய்தியாகவுள்ளது.