Tag: Nesippaya teaser

முதல் படமே காதல்.. “சத்தம் போடாம கத்து” அதர்வா தம்பி – அதிதியின் ‘நேசிப்பாயா’ டீசர்.!

சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த நடிகர் முரளியின் மகனும் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதநாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும் நடிக்கிறார். ஆகாஷ் முரளிக்கு முதல் படமே காதல் படமாக அமைந்துள்ளது. டீஸர் ஆகாஷுக்கும் அதிதிக்கும் இடையே ஒரு காதல் காட்சியைக் காட்டுகிறது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் காதலிப்பதாக தெரிகிறது. இருப்பினும், ஒரு கட்டத்தில் பிரிந்து […]

aditi shankar 3 Min Read
Nesippaya Teaser