நேபாளத்தில் பயங்கர வெள்ளம்! 105 இந்தியர்கள் உட்பட 384 பேர் மாயம்... 8 பேர் உயிரிழப்புதமிழ்நாட்டைச் சேர்ந்த 50 பேர் நேபாளத்தின் திமுர் பகுதியில் பாதுகாப்புப்படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.