அமைச்சர் புறக்கணிப்பு... மாணவர்கள் போராட்டம்... நெல்லை பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது?நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிகழ்ச்சி வரிசை தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், உயர்கல்வி அமைச்சர் விழாவைப் புறக்கணித்தார்.
உலகமே வியக்கும் ஒரு அபூர்வம்! 3 குழந்தைகள், 1 டாக்டர்... ஒரே நாளில் பிறந்ததால் என்ன நடந்தது தெரியுமா?ஒரே நாளில் மருத்துவர் மற்றும் பிறக்கும் குழந்தைகள் என நான்கு பேரும் பிறந்த இந்த அபூர்வ நிகழ்வு உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.