35 கோடி மதிப்புள்ள என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள் பறிமுதல்.. 12 பேர் கைது!உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.