சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் அவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை என அனைத்தையும் அவர் தெரிவித்திருந்தார். நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் இடம் பெற்ற பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் தர முடியாது என மறுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக தனுஷின் அனுமதிக்காகக் […]