#VijayDiwas2022: வெற்றி தினம் – போர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் மரியாதை!தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை.