Tag: national herald case

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை.!

நேஷனல் ஹெரல்டு நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தை, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருங்கிய தொடர்புடைய நிறுவனத்திற்கு மாற்றிய போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக பாஜகவை சேர்ந்த சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் விசாரணையும் நடைபெற்றன. […]

#Sonia Gandhi 2 Min Read
Default Image

நேஷனல் ஹெரால்ட் வழக்கு : மூன்றாவது நாளாக ஆஜரானார் சோனியா காந்தி..!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பான இன்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.  நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு மாற்றியது தொடர்பாக எழுந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக வழக்கு தொடர்பாட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இந்த விசாரணை கடந்த வாரம் மீண்டும் தொடர்ந்தது அப்போது அவர் அமலாக்க துறையின் முன் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று […]

- 3 Min Read
Default Image

#Breaking : அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜரானார் சோனியா காந்தி.!

நேஷனல் ஹீரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்க துறை முன்பு ஆஜராகி உள்ளார்.  நேஷனல் ஹீரால்டு பத்திரிகை நிறுவன சொத்துக்கள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட விவகாரத்தில் பணமோசடி நடந்துள்ளதாக, பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையை அமலாக்க துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சி […]

- 3 Min Read
Default Image