ஆம் உண்மைதான்.! கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தந்தையாக போகிறார்.!இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா கர்ப்பமாகி உள்ளதை தெரிவித்துள்ளார்.