Tag: Narcotics Control Bureau

போதை பொருள் விவகாரம்: விசாரணைக்கு ஆஜரானார் இயக்குனர் அமீர்.!

Ameer sultan: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குனர் அமீர் டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் […]

#Delhi 4 Min Read
Ameer

ரூ.2000 கோடி போதை பொருள் கடத்தல்.! முன்னாள் திமுக பிரமுகருக்கு சம்மன்.!

டெல்லி மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களாக டெல்லியில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு பல கோடி மதிப்பிலான போதை பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். அதே போல குறிப்பிட்ட 2 குடோன்களில் இருந்து சுமார் 50 கிலோ அளவிளான போதைப்பொருட்களை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். Read More – அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ஊழல் வழக்கு.! பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் உத்தரவு.! அந்த போதை பொருள் சுமார் […]

#DMK 5 Min Read
Jaffer sadiq drug case

பாதாள உலக தாதா தாவூத் இப்ராகிம் இருப்பிடத்தைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுடம் தெரிவித்த இக்பால் கஸ்கர்..

பாதாள உலக தாதா தாவூத் இப்ராகிமின் இருப்பிடம் ரகசியமானது. ஜூன் 2021 இல் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் கைது செய்யப்பட்ட அவரது சகோதரர் இக்பால் கஸ்கர், தாவூத், சோட்டா ஷகீல் மற்றும் அனீஸ் இப்ராமி ஆகியோர் பாகிஸ்தானில் வசிப்பதாக ஒப்புக்கொண்டபோது தாவூத்தின் இருப்பிடம் உறுதிப்படுத்தப்பட்டது. ஜாவேத் பாகிஸ்தானில் போதைப்பொருள் கடத்தியதாகவும், அதற்காக சிறையில் இருந்ததாகவும் அவர் என்சிபியிடம் தெரிவித்தார். கடந்த மாதம், ஆகஸ்ட் 4ம் தேதி, சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளியான இக்பால் குரேஷியை, தேசிய புலனாய்வு அமைப்பு […]

- 3 Min Read
Default Image