Tag: Nandini

இளையராணி நந்தினி தேவி பராக் பராக்…! பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர் வெளியீடு..

தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக காத்திருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனுடைய அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, […]

#ManiRatnam 3 Min Read
Default Image

அம்மாவாகும் மைனா நந்தினி.! உண்மைதான் அவரே தெரிவித்த தகவல்.!

தற்போது மைனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மைனாகவாக அறிமுகமானவர் நந்தினி. அதன் பின்னர் இவரை மைனா நந்தினி என்று சொன்னாலே அறிவார்கள். அதனையடுத்து, பிரியமானவள் கல்யாணம் முதல் காதல் வரை, சின்னதம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமாக வலம் வருகிறார் நந்தினி. அதனையடுத்து ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், நம்ம வீட்டு […]

Nandini 2 Min Read
Default Image

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மைனா நந்தினி..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  “சரவணன் மீனாட்சி” சீரியலில் மைனா- வாக கதாநாயகிக்கு தோழியாக நந்தினி நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இவர் கடந்த சிலவருடங்களுக்கு முன் ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகேயன் 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் பல சர்ச்சையில் சிக்கிய நந்தினி தற்போது அதிலிருந்து விடுபட்டு யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படம் வெளியாகி […]

cinema 2 Min Read
Default Image