ஒரே நாளில் ரூ.5½ செலவு செய்த முன்னாள் பிரதமர் கோர்ட்டில் விசாரணை !

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது பதவி காலத்தில் மலேசிய மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து சுமார் 70 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் எழுந்தது. அந்தப் பணத்தில் அவரது மனைவி ஆடம்பர பொருள்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை வேகம் பெற்றது. இதனால் அவர் மீது மூன்று நம்பிக்கை மோசடி வழக்குகளும் , … Read more

மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக்கை சந்தித்த மு.க.ஸ்டாலின்…??

மலேசியா சென்றுள்ள திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,அங்கு மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.அப்போது பிரதமர் நஜீப் ரஜாக் திமுக தலைவர் கலைஞர் பற்றியும், தமிழக மக்கள் பற்றியும் மிகவும் ஆர்வத்துடன் மலேசிய பிரதமர் கேட்டறிந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.