Tag: nails

அறுவை சிகிச்சையில் ஒரு நபரின் வயிற்றிலிருந்து 1 கிலோ ஆணிகள் நீக்கப்பட்டுள்ளது..!

லிதுவேனியாவை சேர்ந்த நபர் ஒருவர் வயிற்றிலிருந்து 1 கிலோ ஆணிகள், கொட்டைகள் மற்றும் கத்தி ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது. லிதுவேனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவர்களிடம் இது குறித்து கூறிய பொழுது அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. அப்பொழுது அவரது வயிற்றுப் பகுதியில் இரும்பு பொருட்கள் அதிக அளவில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து எப்படி வயிற்றுக்குள் இது சென்றது என்று தெரியாமல் மருத்துவர்களே […]

abdomen 3 Min Read
Default Image

கை, கால்களில் உள்ள நகங்கள் வளரவில்லையா? வேகமாகவும் வலிமையாகவும் வளர 5 குறிப்புகள்..!

பெண்கள் தங்களது அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர்கள். முக அழகை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் கை, கால் பராமரிப்புகளிலும் அதிக ஈடுபாடுகாட்டி வருகின்றனர். சில பெண்களின் நகங்கள் பார்ப்பதற்கு நீளமாகவும், அதில் அழகாக வண்ணப்பூச்சு செய்தும் வைத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் இதுபோன்று நீளமான நகங்கள் இருப்பது கிடையாது. சிலருக்கு நகங்கள் மிகவும் சிறியதாகவும் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு கால்சியம் சத்து குறைவாக இருப்பதால் சிறிது நகங்கள் வளர்ந்தவுடனேயே உடைந்து விடும். நகங்கள் வேகமாக வளர்வதற்கு இயற்கையான […]

coconut oil 8 Min Read
Default Image