Tag: nagasaithanyaa

மாலை 6 மணி வரை தான் ஷூட்டிங், அதன் பிறகு …… சமந்தா பேட்டி!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா அண்மையில் தெலுங்கு திரையுலகில் 96 எனும் படத்தில் நடித்து தற்போது மிக வைரலாக பேசப்பட்டுக் கொண்டு இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு தளத்திலிருந்து நான் விலகிவிடுவேன். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன் என்றால் அதிலிருந்து நேரம் முழுவதும் இவ்வளவு தான் என்பதை கூறி விடுவேன். மீதி இருக்கும் நேரம் […]

#TamilCinema 3 Min Read
Default Image

சினிமாவா, அவரா என்று கேட்டால், நான் எனது கணவருக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் : நடிகை சமந்தா

நடிகை சமந்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நாகசைதான்யா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது கணவர் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், என்னால் என் கணவர் இல்லாமல் இருக்க முடியாது. சினிமாவா, அவரா என்று கேட்டால், நான் எனது கணவருக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன். குழந்தை குறித்து இப்பொது நாங்கள் யோசிக்கவில்லை. எனது கணவருக்கு நான் முதல் மனைவி என்று சொல்ல முடியாது. ஏன்னென்றால், அவர் எப்போதும் தூங்கும் போதும் தலையணையை […]

#Samantha 2 Min Read
Default Image