Tag: nagasaithanya

கணவருடன் ஊர் சுற்ற பைக்கில் கிளம்பிய சமந்தா! புகைப்படம் உள்ளே!

நடிகை சமந்தா தனது  கணவருடன் பைக்கில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாகவும், மலையாளம், தெலுங்கு என பல திரையுலக கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர்.  தற்பொழுதும் தனது கணவருடன் பைக்கில் அமர்ந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பஹிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,            […]

#Samantha 2 Min Read
Default Image

மாலை 6 மணி வரை தான் ஷூட்டிங், அதன் பிறகு …… சமந்தா பேட்டி!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா அண்மையில் தெலுங்கு திரையுலகில் 96 எனும் படத்தில் நடித்து தற்போது மிக வைரலாக பேசப்பட்டுக் கொண்டு இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு தளத்திலிருந்து நான் விலகிவிடுவேன். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன் என்றால் அதிலிருந்து நேரம் முழுவதும் இவ்வளவு தான் என்பதை கூறி விடுவேன். மீதி இருக்கும் நேரம் […]

#TamilCinema 3 Min Read
Default Image

எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள போகிறீர்கள்? ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த சமந்தா!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நாகசைதான்யாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் இவர் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் ஒரு வெப் சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், ‘திருமணம் ஆன நாளில் இருந்து என்னை சந்திக்கிறவர்கள் எல்லாரும்  என்ற […]

#Samantha 2 Min Read
Default Image