எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள போகிறீர்கள்? ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த சமந்தா!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நாகசைதான்யாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் இவர் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், தற்போது இவர் ஒரு வெப் சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், ‘திருமணம் ஆன நாளில் இருந்து என்னை சந்திக்கிறவர்கள் எல்லாரும் என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள்.
இவ்வாறு கேட்பதில் தவறில்லை.குழந்தை எப்போது பேரருட் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது. எனக்கு எப்போது குழந்தை பேரருட் கொள்ள வேண்டும் என தோன்றுகிறதோ, அப்போது குழந்தை பெற்றுக் கொள்வேன் எனக் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025