“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு ஹீரோவாக “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தை சுராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.