இன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த தினம். கடந்த 1886 ஆம் ஆண்டு, ஜூலை 30-ம் தேதி, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில், நாராயணசாமி – சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி ரெட்டி. தந்தை நாராயணசாமி பிரபல வழக்கறிஞர் ஆவார். தாயார் சங்கரம்மாள் பாடகர் ஆவார். இவருக்கு சுந்தரம்மாள் என்ற சகோதரியும், நல்லமுத்து மற்றும் ராமையா என இரண்டு சகோதரர்கள் இருந்தனர். பள்ளி வாழ்க்கை அக்காலத்தில் பெண்கள் படிப்பதற்கே […]