சூப்பரா ஆடுறாரு...இடம் கொடுங்க! சர்பராஸுக்கு ஆதரவாக பேசிய அஸ்வின்!இந்த சீசனில் உள்ளூர் போட்டிகளில் சர்ஃபராஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.