நடிகர் பரத்தின் அடுத்த படம் அறிவிப்பு.!ஹீரோயின் பிக்பாஸ் நடிகை.!
நடிகர் பரத் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஜனனி ஐயர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பரத் . தற்போது இவர் 8,6 ஹவர்ஸ், ராதே, நடுவன்,காளிதாஸ், பொட்டு,சிம்பா உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் நடிகர் பரத் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.’முன்னறிவான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை விஜயராஜ் என்பவர் இயக்குகிறார் . லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் […]