2ஜி சேவையை இந்தியாவில் நிறுத்த கோரிய முகேஷ் அம்பானி கருத்துக்கு வோடபோன் நிறுவனம் எதிர்ப்பு!2ஜி சேவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற முகேஷ் அம்பானியின் கருத்துக்கு வோடபோன் ஐடியா இயக்குனர் ரவீந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.