Tag: MPSVenkatesh

#BREAKING: மாநில மொழியில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம் கிளை

இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது கடிதத்திற்கு மத்திய அரசு இந்தியில் பதிலளித்துள்ளதாக கூறி மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் அணையிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற […]

#CentralGovernment 2 Min Read
Default Image

SBI கட் -ஆப் எம்.பி சு.வேங்கடேசன் கண்டனம்.!

எஸ்பிஐ வங்கி தேர்வில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தபட்டதற்கு வேங்கடேசன் எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  எம்.பி சு.வேங்கடேசன் தனது கண்டனத்தில் கூறியுள்ளதாவது: எஸ்பிஐ வங்கி பணியாளர் தேர்வில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்வானவர்கள் பட்டியலை கட் ஆப் மதிப்பெண்களோடு பொது வெளியில் ஏன்?வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

cutofmark 2 Min Read
Default Image