எங்கள் தலைமை கண் அசைத்தால் 2 பேரையும் துக்கிவிடுவோம் – திமுக எம்பி செந்தில்குமார்உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் தொடர்பில் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ட்வீட்.