கால்பந்து விளையாட்டு வீரர் பிலேவின் மறைவைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு. கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். […]
கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா மரணம் – அர்ஜெண்டினாவில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து அணியின் சிறந்த வீரராக கருதப்படும் அர்ஜென்டாவின் கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா அவர்கள் உடல்நல குறைவால் ஏற்கனவே மூளை இரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார். 60 வயதாகும் இவர், தற்பொழுது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி, எங்களை புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்று மகிழ்ச்சியடைய செய்ததற்காக நன்றி […]