Tag: Motor Vehicle Maintenance Department

தமிழக அரசில் ‘அப்ரென்டிஸ்’ பணி.. மொத்தம் 79 காலியிடம்! உடனே விண்ணப்பியுங்கள்…

TNMVND ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை, (TNMVMD) சென்னை அப்ரண்டிஸ் (பட்டதாரி மற்றும் டிப்ளமோ) காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வழங்கியுள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளை உடையவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல்,  ஆட்டோமொபைல் பிரிவில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 18, டெக்னீசியன் 61 என மொத்தம் 79 இடங்கள் உள்ளன. 2020 முதல் 2023 வரை பி.இ., பி.டெக்., படித்தவர்கள் 15.07.2024ஆம் தேதிக்குள் […]

job vacancy 6 Min Read
TNMVND 2024