2030-ல் உலக கோப்பை... 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு 'பகீர்' திட்டம்! 2030-ல் மொராக்கோ நாட்டில் ஃபிபா உலககோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அந்நாட்டில் 3 மில்லியன் தெரு நாய்களை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.