தமிழக வானிலை அப்டேட்: ஜூலை 13 முதல் 19 வரை மழை எப்படி இருக்கும்?மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் வாரம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும். ஜூலை 17-க்குப் பிறகு மழையின் தீவிரம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.