சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 30.09.2024) திங்கள்கிழமை கோவை, சென்னை, பெரம்பலூர், தேனி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் கட்சி, சுண்டமேடு சென்னை பம்மல் பிரதான சாலை, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் […]
திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக Guinness World Records அறிவித்துள்ளது. ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய அல்லது படிக்க அல்லது மற்ற ஏதேனும் வேலைக்கு செல்கிற எவருக்கும் ஒரு திங்கட்கிழமையை மிகவும் மோசமான நாளாகவும் விரும்பாத நாளாகும் இருக்கிறது. சாதனையாளர்களின் உட்சபட்ச கௌரவுமாக கருதப்பட்டும் கின்னஸ் உலக சாதனை தனது ட்விட்டர் பக்கத்தில் திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. we’re officially giving monday the record of the […]
வருகின்ற திங்கள்கிழமை திரையுலகினருடன் முதல்வர் சந்திப்பு நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்திலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் அரசு கடந்த சில மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மக்கள் அவதிப்பட்டு வருவதால் சில தளர்வுகளை மக்களுக்கு அறிவித்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை அன்று தமிழ் திரையுலகினர் உடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு திரையரங்குகளை திறப்பது குறித்து நல்ல முடிவு […]
C.B.I_யின் புதிய இயக்குநரை தேர்வு செய்யும் திங்கள் கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதால் இவர்களை மத்திய கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது. கட்டாய விடுப்பில் அனுப்பிய நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.கடந்த 6ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் இன்று வழங்கபட்டது. இந்நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் […]