கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி இருவரும் கமல்ஹாசன் குறித்து பேசிய விஷயம் இப்போது ட்ரெண்ட் ஆகி கமல் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மாயாவையும், கமலையும் வைத்து குரேஷி பேசி இருந்தார். இந்த வீடியோ இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், கமல் ரசிகர்கள் பலரும் ஒரு பொதுமேடையில் இப்படியா பேசுவது என கேள்விகளை […]