Tag: mivskkr

கடைசி நேரத்தில் கைவிட்ட சென்னை? கைகொடுத்து அஸ்வினி குமாரை தூக்கிவிட்ட மும்பை!

மும்பை : யார்ரா இந்த பையன் என நேற்றிலிருந்து இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் தேடிக்கொண்டு இருக்கும் ஒரு பெயர் என்றால் மும்பை வீரர் அஸ்வினி குமார் பெயரை தான். ஏனென்றால், நேற்று தான் அவர் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். ஆனால், முதல்போட்டியிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில், 4 விக்கெட் வீழ்த்தி அறிமுகமான போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சளார் என்ற சாதனையை படைத்தார். பஞ்சாபைச் சேர்ந்த […]

Ashwani kumar 7 Min Read
csk Ashwani Kumar

#IPL2020: 149 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா..!

இன்றைய 32-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ராகுல் திரிபாதி இருவரும் இறங்க வந்த வேகத்தில் ராகுல் திரிபாதி 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, பின்னர் இறங்கிய ராணா 5 தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். […]

IPL2020 3 Min Read
Default Image

சொந்த மண்ணில் டாஸ் வென்ற மும்பை அணி! முதலில் பேட்டிங் செய்யும் கொல்கத்தா அணி!!

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 56-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டியானது, மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் ஷர்மா(கேப்டன்), குயின்டன் டி காக்(விக்கெட் கீபர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா, கியோன் பொலார்ட், மிட்செல் மெக்லெனகான், […]

ipl2019 2 Min Read
Default Image