நயன்தாராவுடன் நடிக்க யோசித்த தனுஷ்.! 14 வருடம் கழித்து வெளியான உண்மை.!

கடந்த 2010-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் “யாரடி நீ மோகினி”. இப்படதின் கதை, திரைக்கதையை செல்வராகவன் எழுத, மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கி இருந்தார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தனுஷிற்கு பெரிய வசூல் கொடுத்த படமாக திகழ்ந்தது.இந்த திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகளை நிறைவு செய்தது. ரசிகர்கள் #14yearsofyaaradineemohini என்ற ஹஸ்டேக்கை … Read more

9 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷூடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.!

தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும், குட்டி பட இயக்குநரான மித்ரன் ஆர். ஜவஹர் இயக்குவதாகவும், ஹன்சிகா மோத்வானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். அதனையடுத்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் ‘D43’, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘D44’, செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை … Read more

சன் பிக்கர்ஸ் படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதவுள்ள தனுஷ்!

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து கார்த்திக் சுப்புராஜ் படம், மாரி செல்வராஜ் படம், ராம் குமார் படம் என பிசியாகி வருகிறார்.  இதில் தனது 44வது படத்தினை சன் பிக்ச்சர்ஸ் தயரிப்பில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுத உள்ளார்.  தனுஷ் நடிப்பில் அடுத்ததாக பட்டாஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம், ராம் குமார் இயக்கும் ஒரு படம் … Read more