Tag: #MitchellSantner

நான் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.. ஆனா வெகுமதி பெற்றதில் மகிழ்ச்சி.. மிட்செல் சான்ட்னர்!

நான் சிறப்பாக பந்து வீசவில்லை, ஆனால் உரிய வெகுமதி பெற்றதில் மகிழ்ச்சி என்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பின் நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார். ஐசிசியின் 13வது ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். […]

#ICCWordCup 6 Min Read
Mitchell Santner