#BREAKING: "மின்னல் ரவுடி வேட்டை" 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது – டிஜிபி சைலேந்திர பாபுதமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் கைது.