Tag: ministerkandasamy

#BREAKING: புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா – அமைச்சர் கந்தசாமி தகவல்

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தகவல். புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, இதுவரை காங்கிரேஸை சேர்ந்தவர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ் மற்றும் ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் 19ஆக இருந்த நிலையில், ஏற்கனவே, பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ […]

#Congress 4 Min Read
Default Image

புதுச்சேரி அமைச்சர் மற்றும் மகனுக்கும் கொரோனா உறுதி.!

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சருக்கு கொரோனா. புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் கந்தசாமியின் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர்கள் கோரிமேட்டில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேற்று பரிசோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் அமைச்சர் கந்தசாமிக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது . இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகினற்னர்.

#Puducherry 2 Min Read
Default Image