Tag: ministeranitharadhakrishnan

#BREAKING: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை விசாரிக்க தடை!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001-06ல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனு […]

#Chennai 3 Min Read
Default Image

நாட்டுப்படகு மானிய டீசல் 400 லிட்டராக உயர்கிறது – அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள மீனவர்களின் நாட்டுப்படகு மானிய டீசல் அளவு உயர்கிறது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள மீனவர்களின் நாட்டுப்படகு மானிய டீசல் அளவு 300 லிருந்து 400 லிட்டராக உயர்கிறது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பல திட்டத்தை அறிவிக்கவுள்ளார் என்றும் விசைப்படகுகளுக்கான மானிய டீசல் அளவும் 1,800 லிட்டரிலிருந்து உயர்த்தப்படும் எனவும் இராமநாதபுரம் சென்றுள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

#Fisherman 2 Min Read
Default Image